பயங்கரத் தீ

img

ஓ.என்.ஜி.சி எரிவாயு ஆலையில் பயங்கரத் தீ

மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உரான் பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எரி வாயு ஆலை செயல்பட்டு வருகிறது.